ஆத்தூர் வழிபறி வழக்கு 10 ஆண்டு சிறை 2 பேருக்கு தலா7ஆண்டுசிறை

1603பார்த்தது
ஆத்தூர் வழிபறி வழக்கு 10 ஆண்டு சிறை 2 பேருக்கு தலா7ஆண்டுசிறை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மணிகண்டனிடம் கத்தியை காட்டி பணம், நகை பறித்த வழக்கில், சொரியன் (எ) மாரிமுத்து என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தேவா மற்றும் சிவா ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி