ஆத்தூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பயிற்சி வகுப்ப

1பார்த்தது
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை குறித்து ப்ரொஜெக்டர் மூலம் விளக்கமளித்து பயிற்சி அளித்தார். இந்த திருத்தப் பணிகள் வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி