பீகார் தேர்தல் ஆத்தூர் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

1126பார்த்தது
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலைய பகுதியில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட தலைவருமான ஜெய் ஆனந்த் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி