ஆத்தூர் செக் மோசடி வழக்கு பாஜக நிர்வாகி கைது

2பார்த்தது
ஆத்தூர் செக் மோசடி வழக்கு பாஜக நிர்வாகி கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வேலுச்சாமிக்கு பா.ஜ.க. நிர்வாகி குமார் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆறு லட்சம் ரூபாய் திருப்பித் தராததால், ஆத்தூர் விரைவு நீதிமன்றம் குமாருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you