ஆத்தூர் அரசு பஸ் டீசல் டேங்க் வெடித்த சிசிடிவி அதிர்ச்சி

6பார்த்தது
சேலத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் டீசல் டேங்க் திடீரென வெடித்து தீப்பிடித்ததால், 30க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் டீசல் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி