பாஜக வை கண்டித்து ஆத்தூரில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்

3பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் மத்திய பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கி, பொதுமக்களை நசுக்க நினைப்பதாகக் கூறி சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். மேலும், இன்னும் சில நாட்களில் ரூபாய் நோட்டுகளில் காந்தி பெயரை நீக்கவும் செய்வார்கள் என்றும் பேசப்பட்டது.

தொடர்புடைய செய்தி