சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில், மருத்துவர் ஆராய்ச்சி நிலையப் பகுதிகளில் புல் பூண்டுகள் காய்ந்திருந்ததால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.