சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் திடீரென சுமார் ஒரு மணி நேரமாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை விழுத்து வாங்கியது இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள் சாலை நடுவே முறிந்து விழுந்ததால்வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள். மேலும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலை வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்