ஆத்தூர்: வெளுத்து வாங்கிய கனமழை

429பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (நவ.22) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இரவில் திடீரென ஆத்தூர் நரசிங்கபுரம், தென்னங்குடி பாளையம், ராமநாயக்கன்பாளையம், மஞ்சினி, வளையமாதேவி, காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்தி