ஆத்தூர் லாட்டரி வைத்திருந்த நபர் கைது

2பார்த்தது
ஆத்தூர் லாட்டரி வைத்திருந்த நபர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ் (48) என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டைப் பயன்படுத்திய குற்றத்திற்காக புதுச்சத்திரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளும், ₹200 பணமும் கைப்பற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி