ஆத்தூர் மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

0பார்த்தது
ஆத்தூர் மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே எடப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (42) என்பவர், உறவினர் வீட்டிற்கு சென்றபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you