ஆத்தூர் கருணாநிதிபிறந்தநாள் நலத்திட்ட உதவி எம்பி வழங்கினார்

0பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி மற்றும் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி