ஆத்தூர் தனிநபர்சாலை ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் சாலைமறியல்

0பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லை வாடி பகுதியில் புறவழிச்சாலை செல்லும் சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடத்தப்பட்ட இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய் துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி