ஆத்தூர் உழவர் சந்தை விலை பட்டியல் வெளியிடு
By BABU 0பார்த்ததுசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. தக்காளி (தரம்-I) ரூ. 16, உருளைக்கிழங்கு (ஊட்டி) ரூ. 40, சின்ன வெங்காயம் ரூ. 32, பெரிய வெங்காயம் ரூ. 33, பச்சை மிளகாய் ரூ. 60-55, கத்தரி ரூ. 30, வெண்டைக்காய் ரூ. 40-35, முருங்கைக்காய் ரூ. 70-60, பீர்க்கங்காய் ரூ. 45-40, சுரக்காய் ரூ. 12-10, பாகற்காய் ரூ. 40-35, தேங்காய் ரூ. 60-55, கேரட் (ஊட்டி) ரூ. 50, வாழை வகைகள் ரூ. 35 முதல் ரூ. 80 வரை, கீரைகள் ரூ. 24-20, பப்பாளி ரூ. 30-25, கொய்யா ரூ. 60-55, சப்போட்டா ரூ. 40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.