சேலம்: பெண் காவலரை கீழே தள்ளி விட்ட தவெகவினர்

1பார்த்தது
சேலம்: பெண் காவலரை கீழே தள்ளி விட்ட தவெகவினர்
சேலத்தில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் தலைவர் விஜய் காரை, தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் தாறுமாறாக பின்தொடர்ந்தனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற பெண் காவலர் மீது பைக் மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி