வாழப்பாடி கம்பி வேலியில் சிக்கி ஆண் மான் உயிரிழந்த சோகம்

1பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கி ஆண் மான் பரிதாபமாக உயிரிழந்தது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மான், வேலிக்குள் சிக்கிக்கொண்டது. பொதுமக்கள் மீட்க முயன்றும் பலனளிக்கவில்லை. வனத்துறையினர் உயிரிழந்த மானை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி