ஆத்தூர் செயின் குறிப்பு வழக்கில் இரண்டு பேர் கைது

3பார்த்தது
ஜனவரி 28 இரவு ஆத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியை திவ்யாவிடம் (28) இருந்து 2 பவுன் செயினை பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பலுார், ஏரிக்கரையைச் சேர்ந்த கண்ணன் மகன் சூர்யா (19) மற்றும் 16 வயது மாணவர் ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ஆத்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி