வாழப்பாடி: 6-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

1445பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசஞ்சாவடியில் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வன் மகள் ஆறாம் வகுப்பு மாணவி சுபிக்க்ஷா மே 23 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி