ஆத்தூர்: கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றி உயிரிழப்பு

1750பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சனி பகுதியில் சதீஷ்குமார் என்பவரது விவசாயத் தோட்டத்தில் காட்டுப்பன்றி தவறி விழுந்து உயிரிழந்தது. இது குறித்து உடனடியாக விவசாயி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, காட்டுப்பன்றியின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி