கெங்கவல்லியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

1631பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த சத்யா (30) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் சத்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.