எடப்பாடி - Edappadi

விதைசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விதைசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு நாடு முழுவதும் விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் விதைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்து, தேவூர் அருகே குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத்திருத்த மசோதாவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், இலவச மின்சாரம் ரத்தாகும் சூழ்நிலை ஏற்படும் என்றும், விதைகள் வினியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా