சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம், பொது குழுவை கூட்டுக்கங்கள் அதில் முடிவு எடுப்போம். எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது வரவேற்கத்தக்கது. நிர்வாகிகளை மிரட்டி கட்சி வளர்க்க முடியாது. ஒருபுறம் பேசலாம் என கூறிக்கொண்டே மறுபுறம் கட்சியிலிருந்து நீக்குவது சரியல்ல. இபிஎஸ் மிரட்டினால் நிர்வாகிகள் பயப்பட வேண்டாம். உங்கள் பதவி உங்களுக்கு தான்.சட்டமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணியை அமைக்காததால் தோல்வி ஏற்பட்டது. கூட்டணி பேசவந்த தவெகவினரை உதாசீனப்படுத்தினார் என்று அவர் கூறினார்.