ஆமா எடப்பாடியில் 7. 5 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட்

74பார்த்தது
ஆமா எடப்பாடியில் 7. 5 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட்
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் ரூபாய் 7.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர், இந்த புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர், எடப்பாடி வந்த செல்வ கணபதி எம்பி, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பேருந்து சேவைகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி