தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோலபாளையம், ஒடசக்கரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஆகிய 15 கிராமங்களில் மின்சாரம் இருக்காது.