மேட்டூர் ஷோரூமில் கொள்ளை முயற்சி: சிசிடிவி காட்சிகள் வைரல்

1343பார்த்தது
சேலம், மேட்டூர் அடுத்த ஆர்.எஸ் பகுதியில் நேற்று இரவு 1.23 மணியளவில் மேட்டூர் அப்ளையன்ஸ் & பர்னிச்சர் ஷோரூமில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேட்டூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி