சேலம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

12பார்த்தது
சேலம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் நாளை (மே.22) பராமரிப்பு பணிகள் காரணமாக எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மங்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி, பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, வன்னியநகர், வளையசெட்டியூர், கல்லுக்கடை, சித்தூர், வெடிகாரன்பாளையம், குஞ்சம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வதங்கம், பூமணியூர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி