பூலாம்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

0பார்த்தது
பூலாம்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
பூலாம்பட்டி அருகே கோல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த முனுசாமி (37) என்பவரின் காட்டூர் உரக்கடையில் வியாபாரம் முடிந்த பிறகு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் கடை ஊழியர்கள் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி