எடப்பாடியில் வெல்லும் தமிழ் பெண்கள் சிறப்பு பயிற்சி முகாம்

2பார்த்தது
எடப்பாடியில் வெல்லும் தமிழ் பெண்கள் சிறப்பு பயிற்சி முகாம்
சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் எடப்பாடியில் நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் சிறப்பு பயிற்சி முகாமில், மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. கலந்துகொண்டார். அவர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், தாயுமானவர், புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக மகளிர் படை ஆற்றலுடன் செயல்பட வேண்டும் என்றும், கட்சி தலைமை வழங்கிய பிரசார கையேடுகள் மற்றும் செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி