மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெண்களுக்கான பயிற்சி பாசறை

2பார்த்தது
மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெண்களுக்கான பயிற்சி பாசறை
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொகுதி வாரியாக வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு சித்தூர் பகுதியிலும், மதியம் 2.30 மணிக்கு கருமலைக்கூடல் பகுதியிலும், நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சங்ககிரி அடுத்த குப்பனூர் பகுதியிலும் இந்த கூட்டங்கள் நடைபெறும். அனைத்து நிலை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி மகளிர் பொறுப்பாளர்கள் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி