மயான கொள்ளை நிகழ்ச்சியில் தகராறு 4 பேர் மீது வழக்கு

151பார்த்தது
மயான கொள்ளை நிகழ்ச்சியில் தகராறு 4 பேர் மீது வழக்கு
சேலம் ஜான்சன் பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் மயான கொள்ளை நிகழ்ச்சியின் போது டூவீலரில் சென்ற பாலமுருகனை நான்கு பேர் வழிமறித்து தகராறு செய்து தாக்கியுள்ளனர். இது குறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் ராஜி, கார்த்திக், அப்பு உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி