தலைவாசல் குடிசை வீட்டில் தீ விபத்து

1பார்த்தது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் சுரேஷ் - உமா தம்பதியரின் குடிசை வீட்டில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் கரும்புகை வருவதைக் கண்டு, தீயணைப்பு வாகனம் வருவதற்குள் இளைஞர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Job Suitcase

Jobs near you