கெங்கவல்லி மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

735பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கடம்பூர் மேட்டு தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருத்தேர் விழா காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகள், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி