கெங்கவல்லி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பயிற்சி வகுப்பு

1பார்த்தது
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு கெங்கவல்லி தேர்தல் துணை தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. இதில், வாக்காளர்கள் சேகரிக்க வேண்டிய தகவல்கள், பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி