கெங்கவல்லி கிணற்றில் தவறு விழுந்த பன்றி

1428பார்த்தது
கெங்கவல்லி கிணற்றில் தவறு விழுந்த பன்றி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியில் வசித்து வரும் கணேசன் மகன் அஜித் என்பவருடைய விவசாயத் தோட்டத்தில் வனபகுதியில் இருந்து இரண்டு பெரிய பன்றிகள் குட்டி பன்றிகள் மூன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளது கிணற்றில் சத்தம் கேட்பதை அறிந்த விவசாயி உடனடியாகசென்று பார்க்கும் போது பன்றிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் இரண்டு பெரிய பன்றிகள் மூன்று குட்டி பன்றிகள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்

தொடர்புடைய செய்தி