சேலம்: நாய்க்கடியால் 17 பேர் உயிரிழப்பு

1498பார்த்தது
சேலம்: நாய்க்கடியால் 17 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் 3,25,523 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 18,905 பேரும், திருச்சியில் 16,055 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 1,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி