சேலம் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் விபத்தில் பலி

1414பார்த்தது
சேலம் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் விபத்தில் பலி
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பாலசுப்பிரமணி (46), புதுச்சத்திரம் அருகே குலதெய்வ கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி