மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (நவம்பர் 11) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளக்குண்டம், எம்.பெருமாப்பாளையம், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரிய கவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, திருமனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த அறிவிப்பு மின் நுகர்வோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.