மேட்டூர்அணையில் வெடிகுண்டு நிபுணர் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு

8பார்த்தது
மேட்டூர்அணையில் வெடிகுண்டு நிபுணர் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி