மேட்டூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

2பார்த்தது
மேட்டூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
மேட்டூர் அருகே கோனூர் ஊராட்சியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கலையரசன் (25), பெங்களூருவில் பழக்கமான 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியான சிறுமி ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து, கலையரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி