மேச்சேரி அரசு பள்ளியில் அறிவியல் ஆய்வகத்துக்கு உபகரணங்கள்

1327பார்த்தது
மேச்சேரி அரசு பள்ளியில் அறிவியல் ஆய்வகத்துக்கு உபகரணங்கள்
மேட்டூர் சட்டசபை உறுப்பினர் நிதியில் இருந்து மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 6.25 லட்சம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ. சதாசிவம் உபகரணங்களை வழங்கி பேசினார். மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்பாட்டில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 1,300 மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வை குறைபாடு கண்டறியப்பட்ட 120 மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி