மேட்டூர் அணையில் 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணி

1851பார்த்தது
மேட்டூர் அணையில் 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணி
கடந்த 2 மாதங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால், அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்துள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளது. இதனால் அணையின் 16 மதகு பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நீர்வளத்துறையினர் 16 கண் மதகுகளில் வர்ணம் பூசுதல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி