மேச்சேரி ஜே. எஸ். டபிள்யூ. நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம்

2பார்த்தது
மேச்சேரி ஜே. எஸ். டபிள்யூ. நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம்
சேலம் மாவட்டம் பொட்டனேரி ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். சார்பில், காவேரி மருத்துவமனையுடன் இணைந்து செவலனூர் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் அண்ட் மில்ஸ் தலைமை அதிகாரி தேவகுமார் முகாமை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான மற்றும் பொதுமருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். காவேரி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் குழுவினர் பரிசோதனைகளை செய்தனர்.

தொடர்புடைய செய்தி