சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர் ஆகிய பகுதிகளில் நாளை (மே.27) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.