சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிவாரண நிதி வழங்கினர்

0பார்த்தது
சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிவாரண நிதி வழங்கினர்
கோவை சூலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலம் கொளத்தூர் கிராமத்தில் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சிறுமியின் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். போக்சோ நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் நலன் திட்டத்தின் கீழ் குடும்பத்தினருக்கு ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை நிவாரண நிதியாக வழங்கினர்.