சேலம்: ரயில் கடத்தி வரபட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர் கைது

502பார்த்தது
சேலம்: ரயில் கடத்தி வரபட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர் கைது
ஒடிசா, ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை பொம்மிடியில் இருந்து சேலம் வரை பாத்-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில், கழிவறை அருகே இருந்த ஒரு வாலிபரின் பையில் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சத்தியம் சிங் என தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி