மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் விஜய் ஆலோசனை

2727பார்த்தது
மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். காவிரி நதிநீர், மேகதாது அணை விவகாரங்கள், ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது, நீர்நிலைகளை தூர்வாருதல், குறுவை சாகுபடி, பயிர்க்காப்பீடு உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார். டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி