மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி நேற்று தொடங்கியதால், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நிறைவடைய ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மின் விநியோகத்தில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.