கொளத்தூரில் பட்டா கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

5பார்த்தது
கொளத்தூரில் பட்டா கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
கொளத்தூர் பேரூராட்சி காந்திநகர் பகுதியில் சுமார் 20 குடும்பத்தினர் 10 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்தும் இலவச பட்டா கிடைக்காததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி