மேட்டூரில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த ரவுடி கைது

1693பார்த்தது
மேட்டூரில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த ரவுடி கைது
மேட்டூரை அடுத்த தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமச்சந்திரன் (58), நேற்று வேலைக்கு சென்றபோது, சேலம் கேம்ப் சுடுகாடு அருகே கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 600-யை வழிப்பறி செய்து தப்பித்த ரவுடி மதியழகன் என்ற மதி (33) என்பவரை கருமலைக்கூடல் போலீசார் கைது செய்தனர். இது குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி