சேலம்: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை

2பார்த்தது
சேலம்: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை
சேலம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே 30) சனிக்கிழமை நங்கவள்ளி, தோப்புக்காடு, வீரக்கல், பாசகுட்டை, சாந்திபுரம், ஓட்டுபள்ளம், அத்தியப்பன் காட்டுவளவு, செல்வா நகர், தொழிற்பேட்டை, உடையாப்பட்டி, வீராணம், இளந்தோப்பு, பிருந்தாவனம் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.